தலைநகரில் கால் பதிக்கும் TNPTF



சென்னை மாநகராட்சி அமைப்புகிளையின் சார்பில் முதற்கட்டமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் உறுப்பினர்களாக இணைந்துள்ள 700 உறுப்பினர்களின் சந்தாத்தொகையில் மாநிலப் பங்கு தொகையைப் பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்களிடம் 26.12.22 அன்று சென்னை மாவட்ட அமைப்பாளர் கே.சத்தியநாதன் அவர்கள் வழங்கினார்.



விடுபட்ட பள்ளிகளில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடரும் என்ற விபரத்தையும் மாநிலப் பொதுச்செயலரிடம் மாவட்ட அமைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழவில்  இடம் பெற்றுள்ள தோழர் சு.முருகன் அவர்களும் கலந்து கொண்டார்.


10 மண்டலங்கள் உள்ள சென்னை மாவட்டத்தில்5 மண்டலங்களுக்கான தேர் தல் நமது சங்கத்தின் அமைப்பு விதிகளின் அடிப்படையில் நடந்து, பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.




*தேர்தல் நடந்து முடிந்த

மண்டலங்களின் பொறுப்பாளர்களின் விபரம் சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை மண்டலம் (AEO2)


வட்டாரத்தலைவர்- திருமதி எஸ். சலோமி, துணைத் தலைவர்கள்- திரு.ஜி. தண்டபாணி, திருமதி ஆர்.புவனேஸ்வரி, வட்டாரச் செயலாளர்-திருமதி கே. பிரேமா செல்வகுமார், துணைச் செயலாளர்கள்-திரு. ஆர்.சத்தீஸ்வரன், திருமதி எம்.தாசின் தாஜ். வட்டார பொருளாளர்.-திருமதி ஜெ. பிரசன்னா புஷ்பராணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்-திருமதி ஆர். முருகேஸ்வரி


சென்னை மாநகராட்சி மாவட் டக் கிளை-மண்டலம்-(AEO-4)


வட்டாரத் தலைவர்- திருமதி. சோபனா ஷெரின் குமாரி, துணைத்தலைவர்கள்-திருமதி.எம். லதா,திருமதி.என்.மஞ்சுளா,திருமதி எம்.ஏ.சகிலா தேவி.


வட்டாரச் செயலாளர்-


திருமதி டி .ஆண்டாள், துணைச் செயலாளர்கள் - திருமதி எல். கல்பனா, திருமதி கே.தவமணி. வட்டாரப் பொருளாளர்- திருமதி ஜெ. ஜெயஸ்ரீ. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்- திரு கே.சிவசங்கர்


சென்னை மாநகராட்சி மாவட் டக் கிளை


மண்டலம்-(AEO 5)


வட்டார தலைவர்- திருமதி ஏ. செந்தில்குமாரி, துணைத் தலைவர்கள்- திருமதி ஆர். துளசியம்மாள். திருமதி ஆர்.ஷீலா.


வட்டாரச் செயலாளர்- திருமதி எக்ஸ். ஷகிலா, துணைச் செயலாளர்கள்- திருமதி எஸ் .சாந்தி, சி.மாலதி. வட்டாரப் பொருளாளர்- திருமதி


சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை -மண்டலம் (AEO 6)

https://www.tamilithal.in

வட்டாரத் தலைவர்-திருமதி ஜி. கிரேஸ், துணைத் தலைவர்கள்- திருமதி எஸ். பேபி லதா, திருமதி பி. சாரதா, வட்டாரச் செயலாளர்- திருமதி பி குண பி. செல்வி, துணைச் செயலாளர்கள்- திருமதி கே.சத்யா. திருமதி டி. பொற்கொடி. வட்டாரப் பொருளாளர்- திருமதி ஆர், பத்மாவதி,


சென்னை மாநகராட்சி மாவட்டக் கிளை -மண்டலம் (AEO9)


வட்டாரத் தலைவர்- செல்வி கே. விஜயலட்சுமி, துணைத் தலைவர்கள்- திருமதி கே. விஜயா, திருமதி ஜே .காஞ்சனா, வட்டாரச் செயலாளர்- திரு எஸ். முருகன், துணைச் செயலாளர்கள்- திருமதி ஏ. உமா. டி.திலகவதி.வட்டாரப்பொருளாளர்- திருமதி கே. சித்ரா


தகவல்

ASIRIYAR KEDAYAM January 2023

Comments

Popular posts from this blog

வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை