வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை

வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை

இன்றைய சூழலில்  கடினமாக. உழைத்தபின் அமைதியாய்உறங்கிடு  என்பதற்கேற்ப மனிதர் ஒவ்வொரு இவருக்கும் அமைதியான தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் ஒரு மனிதன் அமைதியாக தூங்க வாஸ்துப்படி படுக்கை அறை அமைப்பது அங்கு போடப்படும் படுக்கையில் அமையவேண்டும் திருமணம் ஆனவர்களின் படுக்கை திருமண மூலயில் அமைய வேண்டும்
திருமணம் ஆனவர்களின படுக்கை திருமண மூளையில் அமைய வேண்டும் அது முடியாவிடில் அந்த இடத்தில் சிகப்பு அல்லது வெள்ளை அலங்கார பொருளையோ சேவையையோ வைக்கலாம்
படித்து இருப்பவருக்கு அறையின் கதவு தெரியும்படியான மூலயில் படுக்கையை போடவேண்டும் முடியாமல் போனால் வருபவரின் வருகை அதிர்ச்சியை கொடுத்து அதனால் நரம்புத் தளர்ச்சி மனக்கவலை முதலியன ஏற்படக்கூடும் படுக்கையை கதவு தெரியும்படியாக அமைக்க முடியாவிடில் சுவரில் கண்ணாடி ஒன்றை பொருத்தி கதவு தெரியும் வண்ணம் செய்யப்படவேண்டும்
படுக்கையை குறிப்பாக அவரின் கால்களில எந்தக் கதவையும் நோய்க்கு இருக்கக்கூடாது பல நாட்டு கலாச்சார வழக்கங்களில் இறந்தவர்களில் கால் கதவை நோக்கி இருக்கும் வண்ணம் கிடைப்பார்கள் படுக்கைக்கும் இடையே கண்ணாடி கிரிஸ்டல் தொங்கவிட வேண்டும் திரையையும் தொங்கவிட்டு இந்த குறையை போகலாம்
அரைக் கதவிற்கு அடுத்தபடியாகவும் படுக்கை இருக்கக்கூடாது இதனால் வீட்டில் நிகழக் கூடியவை தெரியாமல் போகும் வாய்ப்புண்டு இதனால் சீரான மனப்பாங்கு மாறும் வாய்ப்புண்டு இதற்கு பரிகாரம் இல்லை எனினும் ஒரு கண்ணாடியை பொருத்தி கதவு தெரியும் வண்ணம் செய்யலாம் அறைக்கதவு இருக்கும் சுவரில் ஒட்டி படுக்கை இருக்கக்கூடாது வடக்கிலும் கிழக்கிலும் நிறைய இடம் இருக்கும் வண்ணம் படுக்கையைத் தென்மேற்கு பகுதியில் வைக்க வேண்டும்

படுக்கையை அறையின் மூலையில் வைக்கக்கூடாது கட்டிலை சுற்றி காலியிடம் இருக்கவண்டும் படுக்கைக்கு பின் ஒரு தடுப்பு இருக்கக்கூடாது படுக்கைக்கு பின் ஒரு நல்ல சுவர் இருந்தால் நம்பிக்கை வெளி பார்வை தன்மை தனிமையை பாதுகாப்பு துணை இவை எல்லாம் கிடைக்கும் இடைவெளியின்றி படுக்கை ஒரு சுவரை ஒட்டி இருந்தால் இரவில் உடலுக்கு கிடைக்கும் சக்தி குறையும்

படுக்கையில் வலது பக்கம் சுவரை ஒட்டி இருந்தால் உறவுமுறையில் பிரச்சனை வரும் இடது பக்கம் சுவரை ஒட்டி இருந்தால் சுயமரியாதைக்கு பங்கம் வரக்கூடும் இரண்டு தூண்களுக்கு இடையே அல்லது அலமாரி போன்ற பெரிய அமைப்பிற்கு அருகிலே படுக்கை வரக்கூடாது இவை வாங்குபவரின் சீரான தன்மையை குறைத்து நோய் வாய்ப்படுத்திவிடும்.

குறுகலான இடத்தில் படுக்கை இருந்தால் விபத்துகள் நிகழக்கூடும் வசிப்பவர் இன் நல்வாழ்க்கைக்கு படுக்கையில் வடிவமும் ஒரு காரணம்

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி உட்பூசல்கள் வந்தால் அவர்கள் வட்டம் முனைகளை உடைய படுக்கையை உபயோகிக்க வேண்டும் ஆனால் முழுவதும் வட்டவடிவிலான நல்லதல்ல இரண்டு ஒற்றை கட்சிகளை இணைத்து தம்பதியர் படுக்கக் கூடாது

ஒரே பெரிய ஒற்றைக் கட்டில் ஆக இருக்க வேண்டும் இரண்டு ஒற்றை கட்டிலுக்கு இடையே உள்ள இடைவெளியை தம்பதியருக்குள் விரிசலை ஏற்படுத்தலாம் கட்டிலுக்கு தலைப்பக்கம் வைக்கும் பலகை கால் பக்கம் வைக்கும் பலகையை விட உயரமாக இருக்கவேண்டும் தலைப்புக்கள் பலகையில் கண்ணாடி மாற்றக்கடாது

வடக்கில் தலை வைத்து படுத்தால் பயமும் அமைதியின்மையும் ஏற்படும் மேற்கில் தலைவைத்து படுத்தாலும் தீய கனவுகளும் நிம்மதியற்ற தூக்கமும் நோய்களும் முரட்டுத்தனமும் கருத்துவேறுபாடும் ஏற்படும் தெற்கில் தலை வைத்து படுத்தால் ஆரோக்கியம் சந்தோஷம் செல்வம் அதிகரிக்கும் கிழக்கில் தலைவைத்துப் படுத்தால் உடல் நலம் அறிவு மற்றும் ஆன்மீக உணர்வுகளை அதிகரிக்கும்

குழந்தைகள் தூங்குவதற்கு சிறந்த பக்கம் இதுவே படுக்கைக்கு அடியில் உள்ள இடத்தில் நிறைய பொருட்களை வைக்கக்கூடாது அது மன சலனத்தையும் நிம்மதியற்ற தூக்கத்தையும் ஏற்படுத்தும் கட்டிலுக்கு அடியில் இருக்கும் இடத்தை அடிக்கடி தொந்தரவு செய்தாலும் அங்குள்ள பொருட்களை அடிக்கடி மாற்றி வைத்தாலும் இல்லாதவனுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு மனைவி கருவுற்றிருக்கும் சமயம் படுக்கையை நகர்த்தக் கூடாது இதுவே படுக்கையறை அமைப்பின் சாரம்சம் இந்த முறையை பின்பற்றும் மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி நலமுடன் வாழலாம் சில நேரங்களில் சிலருக்கு இடங்கள் படுக்கை அறை அமைப்பு அதில் சந்தேகம் ஏற்பட்டால் இந்த வெப்சைட்டில் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் சந்தேகங்களை பதிவிடலாம் நன்றி0 Response to "வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை"

Post a Comment

..