Popular posts from this blog
வாஸ்துப்படி படுக்கை அறை அமைக்கும் முறை
இன்றைய சூழலில் கடினமாக. உழைத்தபின் அமைதியாய்உறங்கிடு என்பதற்கேற்ப மனிதர் ஒவ்வொரு இவருக்கும் அமைதியான தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் ஒரு மனிதன் அமைதியாக தூங்க வாஸ்துப்படி படுக்கை அறை அமைப்பது அங்கு போடப்படும் படுக்கையில் அமையவேண்டும் திருமணம் ஆனவர்களின் படுக்கை திருமண மூலயில் அமைய வேண்டும் திருமணம் ஆனவர்களின படுக்கை திருமண மூளையில் அமைய வேண்டும் அது முடியாவிடில் அந்த இடத்தில் சிகப்பு அல்லது வெள்ளை அலங்கார பொருளையோ சேவையையோ வைக்கலாம் படித்து இருப்பவருக்கு அறையின் கதவு தெரியும்படியான மூலயில் படுக்கையை போடவேண்டும் முடியாமல் போனால் வருபவரின் வருகை அதிர்ச்சியை கொடுத்து அதனால் நரம்புத் தளர்ச்சி மனக்கவலை முதலியன ஏற்படக்கூடும் படுக்கையை கதவு தெரியும்படியாக அமைக்க முடியாவிடில் சுவரில் கண்ணாடி ஒன்றை பொருத்தி கதவு தெரியும் வண்ணம் செய்யப்படவேண்டும் படுக்கையை குறிப்பாக அவரின் கால்களில எந்தக் கதவையும் நோய்க்கு இருக்கக்கூடாது பல நாட்டு கலாச்சார வழக்கங்களில் இறந்தவர்களில் கால் கதவை நோக்கி இருக்கும் வண்ணம் கிடைப்பார்கள் படுக்கைக்கும் இடையே கண்ணாடி கிரிஸ்டல் தொங்கவிட வேண்டும் திரையையும் தொங
Comments
Post a Comment